லக்சயா ஆசிய ஜூனியர் பாட்மின்டன் அரையிறுதியில் ….
.ஆசிய ஜூனியர் (15, 17 வயது) பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்சீனாவின் செங்டு நகரில், நேற்று, காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் (17 வயது) இந்தியாவின் லக்சயா, தாய்லாந்தின் லலிதா மோதினர்.இதில் லக்சயா 11-21, 21-16, 21-19 என்ற கணக் கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் திக் ஷா மற்றொரு போட்டியில் 21-17, 21-8 என, இந்தோனே ஷியாவின் ரைசியாவை தோற்கடித்தார்.
இந்தியாவின் ஷைனா பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயது) போட் டியில் 21-14, 21-16 என, ஜப்பானின் யூபிகி அஜுமாயாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இந் தியாவின் அதிதி, பொன்னம்மா விருத்திஜோடி ,பெண்கள்இரட்டையர் பிரிவில் (17 வயது) 17-21, 14-21 என சீனா வின் லின் லின் ஜியாங், யூ ஜின் ஜியாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
0
Leave a Reply